MGR
கை நழுவிப்போன முதல் ஹீரோ பட வாய்ப்பு!.. ஹீரோவா நடிக்க எம்.ஜி.ஆர் பட்ட பாடு!..
ஏழு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கியவர் எம்.ஜி.ராமச்சந்திரன். நாடகங்களில் பல வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், திரைப்படங்களில் அநியாயத்தை தட்டி கேட்கும் இளைஞராகவே பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் ஏழை மக்களுக்கு ஆதரவாகவும், ...
நடிக்காமல் போன அந்த நாடகம்!.. சிவாஜிக்கு அந்த பெயர் வர காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்!..
சினிமாவில் எந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும். அதனால் அந்த நடிகரின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என சொல்லவே முடியாது. அந்த ஒரு வாய்ப்பு அந்த நடிகரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும். இது பல ...
இறப்புக்கு முன் கடைசியாக என்னிடம் எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!.. பிரபல நடிகை உருக்கம்…
நடிகர் எம்.ஜி.ஆர் அவருடன் பழகியவர்களுக்கு பல அற்புதமான, மறக்க முடியாத, இனிமையான நினைவுகளை விட்டு சென்றிருக்கிறார். அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள். இயக்குனர்கள், அவருடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலரும் ...
எம்.ஜி.ஆர் எடுக்க நினைத்த ‘இணைந்த கைகள்’!… பல வகைகளிலும் வந்த தடை!.. நடந்தது இதுதான்!..
inaintha kaigal : 1950 முதல் 1970 வரை தமிழ் திரையுலகில் பெரிய ஆளுமையாக கோலோச்சியவர்தான் எம்.ஜி.ராமச்சந்திரன். திரையுலகில் இவரை எல்லோரும் சின்னவர் என அழைப்பார்கள். ரசிகர்கள் அவரை வாத்தியார் என அழைப்பார்கள். ...
மகளின் திருமணத்திற்காக எல்லோரிடமும் கையேந்திய இயக்குனர்!.. எம்.ஜி.ஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..
எம்.ஜி.ஆரை எல்லோரும் ஏன் வள்ளல் என அழைத்தார்கள் எனில் அதற்கு காரணம் எதையுமே எதிர்பார்க்காமல் அவர் மற்றவர்களுக்கு செய்த உதவிகள்தான். மற்ற நடிகர்களை போல கிள்ளி கொடுக்கும் பழக்கம் அவருக்கு எப்போதும் இருந்தது ...
நீங்கள் சொல்வது அநியாயம்!.. எம்.ஜி.ஆரிடம் எகிறிய வாலி!.. பாலச்சந்தரை பற்றி இப்படி சொல்லிட்டாரே!..
Balachandar: தமிழ் திரையுலகில் பல இயக்குனர்கள் வருவார்கள்.. போவார்கள்.. ஆனால், சில இயக்குனர்கள் மட்டுமே தனித்துவமாக இருப்பார்கள். அதில் முக்கியமானவர் பாலச்சந்தர். யாரும் தொட முடியாத, யோசிக்கவே முடியாத கதைகளை திரைப்படங்களாக எடுத்தவர். ...
எம்.ஜி.ஆரை பார்த்து ‘இவர் யார்?’ எனக்கேட்ட சரோஜா தேவி!… இப்படியெல்லாம் நடந்துச்சா!..
கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர்தான் நடிகை சரோஜா தேவி. எம்.ஜி.ஆருடனும், சிவாஜியுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்த நடிகை இவர்தான். ...
வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..
1950,60களில் பாடலாசிரியர், வசனகர்த்தா, கதாசிரியர், தயாரிப்பாளர் என கலக்கியவர் கண்ணதாசன். அவர் பல வேலைகளை செய்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது பாடலாசியராகத்தான். ஏனெனில், காதல், கத்துவம், சோகம், அழுகை என மனித உணர்வுகளை கச்சிதமாக ...
எம்.ஜி.ஆர் மாநாட்டுக்கு சென்று செம அடி வாங்கிய ரஜினிகாந்த்… அப்போதே ஏழாம் பொருத்தம் ஆரம்பிச்சிட்டோ?
Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வருவதற்கு முன்னரே தன் நண்பர்களுடன் இணைந்து நிறைய சம்பவம் செய்து இருக்கிறார். அதை கேட்கும் போதே அட இவர் உண்மையிலே நடிகர் தான் பாஸ் எனச் சொல்லும் ...
அந்த பாட்டை கண்ணதாசன் தான் எழுத வேண்டும்… அடம் பிடித்த எம்ஜிஆர்.. அதிர்ந்த படக்குழு…
Kannadasan MGR: இப்போது இருப்பதை விட 60களில் தொடங்கி 70வது வரை சினிமாவில் இருந்த ஜாம்பவான்களிடம் பிரச்னை என்பதே பெரிய விஷயமாக இருக்கும். அப்படி தான் எம்ஜிஆர் மற்றும் கண்ணதாசன் இருவருக்குமான நட்பு. ...














