பாக்கியாவுக்கு பிரச்னையே அதிகம்… இதுல ஈஸ்வரி ஒன்னை இழுத்து வச்சிட்டாங்களே… சங்கமம் வேற சைட்ல!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீ குடும்பம் எழுந்து அவர் இல்லாமல் போனதை பார்த்து அதிர்ச்சி ஆகி விடுகின்றனர். தொடர்ந்து அவரை குடும்பமே அக்கம் பக்கத்தில் தேட தொடங்குகின்றனர்.