ரஜினியின் கூலி வசூலை நெருங்கியதா யாஷின் Toxic?

X
ரஜினியின் கூலி வசூலை நெருங்கியதா யாஷின் Toxic?

‘KGF’ படத்துக்கு பிறகு யாஷ் நடித்துள்ள புதிய ஆக்ஷன் படம் தான் ‘டாக்ஸிக்’. இந்த படத்தை ‘நள தமயந்தி’ பட ஹீரோயின் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.

இதில் யாஷுடன் சேர்ந்து கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் நடித்துள்ளனர். இதை ‘ஜன நாயகன்’ தயாரிப்பு நிறுவனம் ‘KVN’ தான் தயாரித்துள்ளது.

இப்படம் நன்றாக இல்லை என்று சொன்னாலும், வசூல் ரீதியாக முதல் நாளே உலக அளவில் ரூ.140.75 கோடியாம்.

கோலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தான் ‘கூலி’. இப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.151.14 கோடியாம். ஒரு 10 கோடி வித்தியாசத்தில் தான் ‘டாக்ஸிக்’-கை விட ‘கூலி’ முன்னிலையில் இருக்கிறது.