Connect with us
adjust

Cinema News

அட்ஜெஸ்மெண்டுக்கு ஓகே சொல்லும் நடிகை.. இவுங்க எங்கேயோ இருக்க வேண்டியது!..

Cinema Celebrities: சினிமாவை பொறுத்தவரைக்கும் அட்ஜெஸ்மெண்ட் என்ற ஒரு வார்த்தை பரவலாக பேசப்படும் இடமாக சினிமா மாறியிருக்கிறது. தனது மார்கெட் குறையும் போது பெரும்பாலான நடிகைகள் தேர்ந்தெடுக்கும் ஒரு விஷயமாக இருப்பது இந்த அட்ஜெஸ்மெண்ட்.

அல்லது சினிமாவில் நல்ல ஒரு உயரத்தை அடைய வேண்டுமானால் அட்ஜெஸ்மெண்டுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஒரு சில நடிகைகள் தள்ளப்படுகிறார்கள். இது இன்றைய காலகட்ட சினிமா மட்டும் இல்லை. அப்போதிலிருந்தே இருக்கத்தான் செய்யும்.

இதையும் படிங்க: ஏலேய் கல்யாணத்தை முடிச்சி விடுங்கப்பா… முடியல ரொம்ப அறுக்குறீங்க… இதுக்கு அதுவே பரவாயில்லை…

ஆனால் சமீபகாலமாகத்தான் இதை பற்றிய பேச்சு அடிக்கடி அடிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை உள்ள நடிகைகள் நாளுக்கு நாள் சமாளிக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகவே இது மாறியிருக்கிறது.

இது போன்ற சூழ்நிலையில் ஒரு பிரபல நடிகை ஒருவர் அட்ஜெஸ்மெண்டுக்கு ஓகே என சொல்லி அதற்காக சில கண்டீசன்களையும் போட்டிருக்கிறாராம். இந்த செய்திதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: ‘லால் சலாம்’ படத்தில் இருக்கும் ட்விஸ்ட்.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் ரஜினி! குவியும் பாராட்டுக்கள்

மலையாளத்தில் மரியாதைக்குரிய பெயரை வைத்திருக்கும் ஒரு பிரபல நடிகைதான் இந்த மாதிரி அட்ஜெஸ்மெண்டுக்கு சம்மதித்திருக்கிறார். கண்டீசன் என்னவென்றால் எங்கு படப்பிடிப்பிற்கு சென்றாலும் சம்பந்தப்பட்ட நபர் இந்த நடிகையின் கேரவனுக்குள் தான் வரவேண்டுமாம்.

மற்ற இடங்களுக்கு இந்த நடிகை போக மாட்டாராம். அதுமட்டுமில்லாமல் தேவையில்லாத இடங்களில் கை வைக்கவும் கூடாதாம். அவர் சொல்லும் கண்டீசன்களுக்கு ஓகே என்றால் மட்டுமே அட்ஜெஸ்மெண்ட் நடக்குமாம். இந்த செய்திதான் இப்போது காட்டுத்தீ போல் பரவி வருகின்றது.

இதையும் படிங்க: விஜயாவிடம் மாட்ட இருக்கும் மனோஜ்… இதுக்கு பருத்தி மூட்ட குடோனிலே இருக்கலாமே?

google news
Continue Reading

More in Cinema News

To Top