லோகேஷ் கனகராஜ் இப்போ யாரோட சுத்துறாரு தெரியுமா?.. ரஜினிகாந்த் ரசிகர்கள் பார்த்தா காண்டாகிடுவாங்களே!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தை அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தனது நண்பர்களுடன் சபரி மலை கோயிலுக்கு லோகேஷ் கனகராஜ் சென்றுள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். லியோ படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்துக்கு எதிராக ரத்னகுமார் பேசியதாக விஜய் ரசிகர்கள் கொண்டாட ரஜினிகாந்த் ரசிகர்கள் ரத்னகுமாரை போட்டு பொளந்தனர். தலைவர் 171வது படமான கூலி படத்தில் ரத்னகுமார் பணியாற்றவே கூடாது என ரசிகர்கள் கோரிக்கை … Read more