Suriya: 200 கோடி கடன்!.. ரிஸ்க் எடுக்கும் சூர்யா!.. SK நிலமைதான் சூர்யாவுக்கும்!..
நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஞானவேல் ராஜா. சிவக்குமார் குடும்பத்திலிருந்து கார்த்தி சினிமாவில் நடிக்க வந்த போது அவர் முதலில் அறிமுகமான பருத்திவீரன் படத்தின் மூலம்