முத்துவை துரத்த வழித்தேடும் ரோகினி… மீனாவுக்கு ஸ்ருதியால் வந்த அடுத்த பிரச்னை… முடியலப்பா
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினி வாங்கி வந்த மசால் தோசையை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். இதில் சண்டை ஆரம்பிக்க மீனா அவர் தெரியாமல் செய்துவிட்டதாக கூறுகிறார்.