தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டிய ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதி!

சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகம் அனவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். முதல் படமே மிக சர்ச்சையான கதையானதால் படம் தோல்வியை தழுவியது. ஆனல் சுதாக்ரித்துகொண்ட ஹரிஷ் அடுத்த படங்களை கவனமுடன் செய்ய துவங்கினார். இவரது நடிப்பில் பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து என வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த நர்மதா என்பவரை ஹரிஷ் கல்யாணுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த […]

harish kalyan

சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகம் அனவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். முதல் படமே மிக சர்ச்சையான கதையானதால் படம் தோல்வியை தழுவியது. ஆனல் சுதாக்ரித்துகொண்ட ஹரிஷ் அடுத்த படங்களை கவனமுடன் செய்ய துவங்கினார். இவரது நடிப்பில் பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து என வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

சென்னையைச் சேர்ந்த நர்மதா என்பவரை ஹரிஷ் கல்யாணுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது தங்களது குழந்தைக்கு கிரியா ஹரிஷ் எனப் பெயர் சூட்டியுள்ளதாகத் தமிழ் புத்தாண்டு தினமான இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதிக்கு, திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →