டிஆர்பில நம்பர் ஒன் இடமே போச்சு! அரைத்த மாவை அறைக்கும் சிறகடிக்க ஆசைக்கு வந்த சோதனை!

Serial TRP: சின்னத்திரை சீரியல்களுக்கு வழங்கப்படும் டிஆர்பி லிஸ்ட்டின் இந்த வார அப்டேட்டில் பல ஆச்சரிய மாற்றம் நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டிஆர்பியில் முதல் 10 இடத்தினை எப்போதுவுமே சன் டிவி தான் பெறும். ஆனால் கடந்த சில மாதங்களாக சன் டிவிக்கு செம போட்டியாக விஜய் டிவி அமைந்துவிட்டது. முதல் இடத்தை கூட பிடித்துக்கொண்டு மாஸ் காட்டி வந்தது. ஆனால் சன் டிவி விடாமல் போராடிய நிலையில் டாப் இடத்தினை மீண்டும் பிடித்துவிட்டது. […]

vijay vs sun

Serial TRP: சின்னத்திரை சீரியல்களுக்கு வழங்கப்படும் டிஆர்பி லிஸ்ட்டின் இந்த வார அப்டேட்டில் பல ஆச்சரிய மாற்றம் நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

டிஆர்பியில் முதல் 10 இடத்தினை எப்போதுவுமே சன் டிவி தான் பெறும். ஆனால் கடந்த சில மாதங்களாக சன் டிவிக்கு செம போட்டியாக விஜய் டிவி அமைந்துவிட்டது. முதல் இடத்தை கூட பிடித்துக்கொண்டு மாஸ் காட்டி வந்தது. 

ஆனால் சன் டிவி விடாமல் போராடிய நிலையில் டாப் இடத்தினை மீண்டும் பிடித்துவிட்டது. கிட்டத்தட்ட டாப் 5 இடத்தினை கூட யாருக்கும் விட்டு கொடுக்காமல் சன் டிவி சீரியல்களே இடம் பிடித்து இருக்கிறது. அந்த வகையில் மூன்று முடிச்சு, கயல், சிங்கப்பெண்ணே முதல் மூன்று இடங்களில் இருக்கிறது. 

நான்காவது இடத்தில் மருமகள் சீரியலும், ஐந்தாவது இடத்தில் அய்யனார் துணை சீரியலும் இருக்கிறது. விஜய் டிவியின் டாப் ஒன் சீரியலாக இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் ஆறாவது இடம் பெற்றது மட்டுமல்லாமல் விஜயின் டாப் ஒன் பொசிஷனை இழந்துவிட்டது. 

ஏழாவது இடத்தில் அன்னம் சீரியலும், எட்டாவது இடத்தில் எதிர்நீச்சல் சீரியலும் இருக்கிறது. கடைசி இரண்டு இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் சின்ன மருமகள் சீரியல் இடம் பெற்றுள்ளது. விஜய் டிவி சீரியல்கள் பல வாரம் தாண்டி பாதி இடங்களை பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

CR
ஆசிரியர்

Akhilan

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →