வாய வெச்சுட்டு சும்மா இல்லாம.. தங்கலான் படத்த சிக்கலில் மாட்டிவிட்ட பா ரஞ்சித்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்..!

பா ரஞ்சித் பொதுவெளியில் சில விஷயங்களை பேசி வருவது தங்கலான் படத்திற்கு சிக்கலாக அமைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.