இது நடந்தா நான் உயிரோடு இருக்க மாட்டேன்!.. கமல் ஃபீல் பண்ணி பேசிட்டாரே!…
4 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய கலைப்பயணம் இன்னமும் நிற்கவில்லை. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த கமல் ஒரு கட்டத்தில் …