எனக்கே ஸ்கெட்ச்சா? தளபதியை ஓவர் டேக் செய்த ரஜினிகாந்த்… கூலி படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் அவர் சம்பளம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் விஜயை தலைவர் ஓவர்டேக் செஞ்சிட்டாரே எனவும் கிசுகிசுக்கின்றனர். தமிழ் சினிமாவில் நடிகர்கள் சம்பளம் எப்போதுமே ஒவ்வொரு படத்துக்கும் கோடிக்கணக்கில் உயர்ந்து கொண்டே இருக்கும். இதனால் ஒவ்வொரு படத்துக்கும் நடிகர்கள் சம்பளம் குறித்த தகவல் பெரிய அளவில் வைரலாக பேசப்படும். முக்கியமாக சம்பளம் தான் நடிகரின் இடத்தினை கோலிவுட்டில் அங்கீகரிக்கும். இதையும் படிங்க:  டேய் … Read more

எம்.ஜி.ஆருக்கு ஜோடி!.. ரொமான்ஸ் சீனில் சொதப்பிய ஜெயலலிதா!.. அந்த நடிகை மாதிரி வருமா?…

எம்.ஜி.ஆருடன் அதிகமாக ஜோடி போட்டு நடித்து இரண்டு நடிகைகள்தான். ஒருவர் சரோஜாதேவி. மற்றொருவர் ஜெயலலிதா. இவர்கள் இருவரையும் மாறி மாறி தனது படங்களில் நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். அவர் நினைத்தது போலவே இவர்கள் இருவரும் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடியாக இருந்தனர். எம்.ஜி.ஆரின் ரசிகர்களும் இதை விரும்பினார்கள். அம்மா நடிகை என்பதால் குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவில் நடிக்க வந்தார் ஜெயலலிதா. அதாவது விருப்பமே இல்லாமல்தான் அவர் சினிமாவுக்கு வந்தார். அதற்காக அவர் எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. ஜெயலலிதாவை … Read more

ரசிகர்களை கலங்க வைத்த 5 தென்னிந்திய ஸ்டார்களின் டைவர்ஸ்… இவங்க சொன்னது தான் இன்னமும் மறக்க முடியலையே?

South Indian Divorce: பாலிவுட்டை போல கோலிவுட்டிலும் டைவர்ஸ் செய்திகள் அதிகரித்து விட்டது. பிரபல நடிகர்கள் தொடர்ச்சியாக திருமண பந்தத்தில் இருந்து விலகி தங்கள் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகின்றனர். அப்படி தென்னிந்தியாவை உலுக்கிய ஐந்து முக்கிய டைவர்ஸ்கள். நாக சைதன்யா மற்றும் சமந்தா ருத் பிரபு: சமந்தா மற்றும் சைதன்யா சந்தேகமே இல்லாமல் இணையத்தில் பிரபல ஜோடிகளாக வலம் வந்தனர். இத்தம்பதி சமந்தாவின் முதல் படமான ஏ மாயா சேசாவே படத்தில் முதன்முறையாக சந்தித்தனர். உடனே … Read more

டைவர்ஸ் பீலிங்லாம் எனக்கு இல்ல!.. சைந்தவி கொடுத்த போஸ் பாருங்க!.. செம போட்டோஸ்!..

மிகவும் சிறுவயதிலேயே இசையமைப்பாளராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். வசந்தபாலன் இயக்கத்தில் உருவான வெயில் படம்தான் இவரின் முதல் படம். இந்த படத்தில் அவர் இசையமைத்த வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதன்பின் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க துவங்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்தால் கண்டிப்பாக ஒரு மெலடி இருக்கும். ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனாலும், அவ்வப்போது படங்களுக்கு இசையமைத்து வந்தார். ஜிவி பிரகாஷ் பாடகி … Read more

ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியும் கேட்கல.. ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

GV Prakash: இப்போது தமிழ் சினிமாவில் விவாகரத்து என்பது மிகவும் சகஜமாகிவிட்டது. ஏற்கனவே தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து ஒரு பக்கம் திரையுலகினர் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அடுத்ததாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைந்தவி இவர்களின் விவாகரத்து பிரச்சனையும் இப்போது சூடு பிடித்திருக்கிறது. இந்த நிலையில் இவர்களின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 2006 ஆம் ஆண்டு வெயில் என்ற … Read more

கூலி படத்திலும் இது இல்லையா? அப்போ லோகேஷ் மறுபடியும் பார்முக்கு திரும்பிட்டாரோ…

Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் கூலி படத்தில் முக்கியமான ஒரு விஷயத்தினை இல்லாமல் எடுக்க இருக்கிறாராம். ஆனால் அது எப்போதுமே லோகேஷ் படத்தில் டிரேட் மார்க் தானாம். விஜயிற்காக மாற்றிய விஷயத்தினை மீண்டும் ரஜினிக்கு சரி செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குனராக எண்ட்ரி கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். முதல் படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கார்த்தி நடிப்பில் கைதி … Read more

வீட்டை வெளியே போக சொன்ன எழில்.. முடியாது என அடம் பிடிக்கும் கோபி… என்னங்க பாஸ் இப்படி?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவிடம் கோபி புலம்பிக்கொண்டு இருக்கிறார். என் பசங்க ரியாக்‌ஷன் பாத்தியா எவ்வளவோ அசிங்கமா போச்சு தெரியுமா? இனியா ச்சீனு வேற சொன்னா என்னை பாத்து என்கிறார். அதெல்லாம் விஷயம் தெரிந்த உடனே வர இமிடியட் ரியாக்‌ஷன். போக போக புரிஞ்சிப்பாங்க என்கிறார். உனக்கு உன்னை பத்தி மட்டும் தான் கவலை. உனக்கு சின்ன குழந்தை. ஆனா என் நிலைமை யோசிச்சியா. என் பசங்களுக்கே பிள்ளை இருக்கு. இனியாக்கு இன்னும் சில வருஷத்துல கல்யாணம் … Read more

குஷ்பூவின் அந்த பிரச்சினையை தீர்த்து வைத்ததே ஜெயலலிதாதான்! சுந்தர் சி சொன்ன சீக்ரெட்

Actress Khusboo: கோலிவுட்டில் 80 90களில் ஒரு கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மிகப் பெரிய அளவில் புகழ்பெற்றவர். வேற எந்த நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை குஷ்புவிற்கு உண்டு. இவருக்காக இவருடைய ரசிகர்கள் கோயில் எடுத்த சம்பவம் எல்லாம் அரங்கேறி இருக்கிறது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,ஹிந்தி போன்ற பிறமொழிகளிலும் குஷ்பூ பல படங்களில் நடித்திருக்கிறார். மிகவும் … Read more

எம்.ஜி.ஆரை திட்டினாலும் பாடல் வரிகளை மாற்றி கொடுத்த கண்ணதாசன்!.. செம ஹிட் பாட்டாச்சே!.,.

எம்.ஜி.ஆருக்கு நண்பராக இருந்து பின்னாளில் எதிரியாக மாறியவர்தான் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்க துவங்கிய காலத்தில்தான் கண்ணதாசனும் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் வளர்ந்து வந்தார். எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு கதை வசனமும் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆர் முதன் முதலாக தயாரித்து, இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்திலும் கதை, வசனத்தில் கவிஞர் கண்ணதாசனின் பங்கும் இருந்தது. அதன்பின் எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு பாடல்களை எழுதினார். குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை கண்ணதாசன் எழுதினார். … Read more

எனக்காக ஒரு பாட்டு பாடுங்க! வைரலாகும் வீடியோ.. அன்னையர் தினத்தில் ஷோபாவை சர்ப்ரைஸ் செய்த விஜய்

Actor Vijay: இன்று தகவல் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் எல்லா துறைகளிலும் அதனுடைய தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக சினிமாவில் வித்தியாசமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான வெளியீட்டை தயாரிப்பாளர்கள் பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில் ஏஐ என்று சொல்லப்படும் அட்வான்ஸ் தொழில்நுட்பம் இன்று சினிமாவிலும் பயன்படுத்தப்பட்டு விட்டது. ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் வரும் மாதிரியான காட்சிகளை படமாக்கி இருக்கின்றனர். இது போல் இல்லாதவர்களை … Read more