ராம் இயக்கிய படமா இது?… ஏழு கடல் ஏழு மலை ட்ரெய்லரே வித்தியாசமா இருக்கே!

ராம் இயக்கியுள்ள புது படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

Yezhu Kadal Yezhu Malai New Trailer

தமிழில் மலையாள நடிகர் நிவின் பாலி, அஞ்சலி ஜோடியாக நடித்திருக்கும் படம் தான் ‘ஏழு கடல் ஏழு மலை’. இதை ‘தங்க மீன்கள், கற்றது தமிழ்’ போன்ற நல்ல படங்களை கொடுத்த இயக்குநர் ராம் தான் இயக்கியிருக்கிறார்.

இதில் முக்கிய கேரக்டரில் சூரி நடித்திருக்கிறார். இதை ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘V ஹவுஸ் புரொடக்ஷன்’ நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

ஆல்ரெடி யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்தது. படத்தை வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தற்போது, இதன் புதிய ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். ட்ரெய்லரே வித்தியாசமாக இருக்கிறது, இயக்குநர் ராம் இயக்கிய படமா இது? என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →