Lik Collection: எல்ஐகே ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா? படக்குழு வெளியிட்ட தகவல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் எல்ஐகே. லவ்டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த பிரதீப் ரஙகநாதனின் 4வது படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இப்படத்தில் பிரதீப்புடன் கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் ஓரளவிற்கு நன்றகவே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படம் வெளியாகி […]

lik movie

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் எல்ஐகே. லவ்டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த பிரதீப் ரஙகநாதனின் 4வது படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இப்படத்தில் பிரதீப்புடன் கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் ஓரளவிற்கு நன்றகவே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்தில் ரூ. 54.3 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் இப்படம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என்று தெரிகிறது.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →