ரிலீசானது ஒரு படம்!. ஆனா கயாடு லோஹர் கேட்கும் சம்பளம்!.. அம்மணி செம உஷாரு!…
Kayadu lohar: சில நடிகைகள் திடீரென பிரபலாகிவிடுவார்கள். ஒரே ஒரு புகைப்படம் சிலரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்திவிடும். மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி புகைப்படங்கள் வெளியாகி வைரலான போதுதான்





