கருப்பு கவுனில் கவர்ந்திழுக்கும் பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். முதல் படத்திலேயே தனது கியூட்டான எக்ஸ்பிரஷன்களால் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த அவர் தொடர்ந்து டான் , சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் , தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் ஜெயம் ரவியுடன் பிரதர் என முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயின்கள் பட்டியலில் இணைந்தார். தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன் தற்போது […]

priyanka mohan

சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.

முதல் படத்திலேயே தனது கியூட்டான எக்ஸ்பிரஷன்களால் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த அவர் தொடர்ந்து டான் , சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் , தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் ஜெயம் ரவியுடன் பிரதர் என முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயின்கள் பட்டியலில் இணைந்தார். தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரியங்கா மோகன் சமீபத்தில் கருப்பு நிற உடை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியது.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →