நிஜமாவே இதுதான் இட்லி துணி!.. பலான போஸ் கொடுத்த பாபநாசம் பாப்பா.. பார்த்தாலே பதறுதே!..

22 வயதாகும் இளம் மலையாளப் புயல் எஸ்தர் அனில் கண்கொள்ளா காட்சியாக டிரான்ஸ்பரன்ட் வெள்ளை உடையில் தேவதை போல காட்சி அளித்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அனில், த்ரிஷ்யம் மற்றும் அதன் தமிழ் ரீமேக்கான பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையும் படிங்க: கங்குவா ஷூட்டிங் ஓவர்!.. வெறித்தனமான லுக்கில் சூர்யா கொடுத்த மிரட்டல் போஸ்.. இந்த வருஷம் செம வேட்டை!
கேரளாவின் வயநாடு எனும் இடத்தில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வரும் மின்மினி படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகளாக அந்த படத்தை ஹலிதா ஷமீம் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான நல்லவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் எஸ்தர் அனில்.
இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 13 லட்சம் பேர் ஃபலோயர்களாக உள்ளனர். அனிகா சுரேந்திரனை போல இவரும் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: யாருப்பா விஜய்யா?.. மாநாடு சிம்புவோன்னு நினைச்சிட்டோம்.. இவருக்கு எதுக்குப்பா டீஏஜிங் தண்டச்செலவு!
பாபநாசம் படத்தில் சின்ன பாப்பாவாக நடித்த எஸ்தர் அனிலா இப்படி இட்லி துணியுடன் போஸ் கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாயை பிளந்துள்ளனர். கடந்த ஆண்டு வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியான விந்தியா விக்டிம் வெர்டிக்ட் படத்திலும் இவர் நடித்திருந்தார்.
ஸ்லீவ்லெஸ் வெள்ளை நிற கவுனில் பலான போஸ் கொடுத்து எஸ்தர் அனில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவி ராத்திரி நேரத்தில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றன.