பிங்க் சேலையில் தேவதையால் ஜொலிக்கும் பிரியங்கா மோகன்
டாக்டர் படம் மூலம் அறிமுகம் ஆனவர் பிரியங்கா மோகன். முதல் படமே ரூ 100 கோடி வசூலில் ஜெயித்ததால் விரைவில் முன்னணி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் டான் படத்தை தவிற அனைத்து படங்களும் இவருக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. தற்போது சில படங்களில் நடித்து வரும் பிரியங்கா தற்போதைய போட்டோஸ் சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது.

டாக்டர் படம் மூலம் அறிமுகம் ஆனவர் பிரியங்கா மோகன்.

முதல் படமே ரூ 100 கோடி வசூலில் ஜெயித்ததால் விரைவில் முன்னணி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதன்பின் டான் படத்தை தவிற அனைத்து படங்களும் இவருக்கு பெரிய வெற்றியை பெறவில்லை.

தற்போது சில படங்களில் நடித்து வரும் பிரியங்கா தற்போதைய போட்டோஸ் சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது.













